வணக்கம்
அன்பர்களே நண்பர்களே
சிவன் சிந்தனை
என்ற தலைப்பில்
சில கவிதைகள்
சில பாடல்கள்...
தாய் மூகாம்பிகை
திரைப்படத்தில் இடம்பெற்ற
ஜனனி ஜனனி என்ற
தெய்விக பாடலுக்கு
தேவன் ஆதிசிவனை போற்றி
புதிய வரிகள்....
பாட... படிக்க... ரசிக்க... இதோ...
கற்பனை அவளால் பெருக்கியவை.... கவிதை அதனுள் பொறுக்கியவை.... கற்பனை பெருக்கிய.... கவிதை அருளிய.... வாணி கலைவாணி.... வாழ்வில் துணை வா நீ.... கலைவாணிக்கே காணிக்கை இக்கவிமாலை.....