புதன், 30 அக்டோபர், 2024

தீபாவளி


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கிழக்கு வெளி 
எங்கும் சூரிய ஒளி.....
நாளும் பகல் வந்தது.....
 
விளக்கு மொழி
எங்கும் சுடர் ஒளி..... 
திருநாளும் அகல் தந்தது.....

தித்திக்கும் தீபாவளி வந்தது
எத்திக்கும் இன்பகளி நிறைந்தது....

சக்திவேல்